'எம்பெருமானாருடைய திவ்விய சரிதம்' என்னும் இந்நூல் 1950ல் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலைத் திரு. மோகனரங்கன் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்குத் தர மருத்துவர். திரு. தி. வாசுதேவன் அவர்கள் மின்னாக்கம் செய்து தந்திருக்கிறார். இம்மின்னூல் இப்போது தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் பட்டியலில் இருக்கிறது.
இன்னூல் ஒருங்குறியில் இருந்தால் இணையத்தேடுதல்களின் போது கிடைக்கும் என்பதால் இன்னூலை ஒருங்குறியில் பகுதி பகுதியாக எழுதி இந்த வலைப்பதிவில் இடுவதாக எண்ணம்.
எம்பெருமானார் திருவடிகளே அடைக்கலம்.
8 comments:
எம்பெருமானார் திருவடிகளே சரணம்!
திரு.மோகனரங்கன் மற்றும் திவா சாருக்கு வந்தனங்கள்!
ஒருங்குறியில் இடும் குமரனுக்கும் அடியேன் வணக்கங்கள்!
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
என்னுடைய வணக்கங்களும் கூட் ...
கைங்கர்யத்திற்கு முற்பட்ட இளைய பெருமாள் செய்ததற்கு நிகரான பணி;
இளையாழ்வாரின் சரிதத்தை இணையத்தில் உலவச் செய்தமைக்கு நன்றி.
தேவ்
உடையவர் திவ்யசரிதத்தை எத்தனை முறை எப்படிக் கேட்டாலும் மனமகிழ்ச்சிக்கு குறைவு ஏது. வாழ்த்துகள் குமரன்.
வாழ்த்துகளுக்கு நன்றி இரவிசங்கர்.
நன்றி சிவா அண்ணா.
நன்றி தேவ் ஐயா.
நன்றி இராகவ்.
Post a Comment